Friday, November 6, 2026

பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் ரத்து!

1 min read

அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

ரயில்வே ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக இன்று மாலை சேவையில் ஈடுபடவிருந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று மாலை 4 மணிக்கு பின்னர் இயங்கவிருந்த சுமார் 20திற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.