Friday, November 6, 2026

பாராளுமன்றத்தில் அமைதியின்மை – சபை ஒத்திவைப்பு

1 min read

பாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சபையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து சபை நடவடிக்கை ஐந்து நிமிடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.