Wednesday, November 25, 2026

ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியீடு!

1 min read

ஜனாதிபதியால் இரு முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.