ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த முக்கிய நபர்கள்!

Date:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா இன்று(04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து   ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார்.

2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் தயாஸ்ரித திசேரா அரச சொத்துக்கள் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்டிருந்தார்.

ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு இறுதியில் நடைபெற உள்ள பின்புலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் பல முக்கிய உறுப்பினர்கள் இணைந்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா, புத்தாண்டு தினத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருந்தார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...