Wednesday, November 25, 2026

கந்தகாட்டில் மீண்டும் மோதல் – 40 கைதிகள் தப்பியோட்டம்!

1 min read

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றிரவு மீண்டும் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுமார் 40 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.