Tuesday, November 3, 2026

இன்று முதல் கட்டணமின்றி விசேட ரயில் சேவை!

1 min read

பொசன் போயா தினத்தை முன்னிட்டு மிஹிந்தலைக்கு வரும் பக்தர்களுக்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படாமல் இன்று (17) முதல் விசேட புகையிரத சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.