ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவின் ‘அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்’ நூல் வெளியீடு செப்டம்பர் 23 இல்!

Date:

“அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்” (අම්බුළුවාව – පර ආධිපත්‍යය පැරදවූ ආත්මාධිපත්‍යය) எனும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கொழும்பு மகாவலி கேந்திர மையத்தில் (Mahaweli Centre) பி.ப. 2.45 மணிக்கு நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு நூலாசிரியர் தரிந்து ஜயவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் பொதுச் சொத்துக்களைத் தமது பரம்பரைச் சொத்தாக மாற்றியமைத்தல், சட்ட திட்டங்களைப் பொருட்படுத்தாமல் இயங்கிய அரசியல் முகாம்கள் மற்றும் அதற்கு எதிராக நின்ற அரசு அதிகாரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல சம்பவங்களை வெளிக்கொண்டுவரும் வகையில் இந்நூல் வெளியீடப்படவுள்ளது.

சேவைக்காகத் தொடர்ந்தும் போராட வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்நூல்,   நாட்டின் அனைத்து நேர்மையான அரச அதிகாரிகளுக்கும் கௌரவத்துடன் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பொத்துவில் பாடசாலைக்கு பாகிஸ்தான் தூதுவர் விஜயம்: மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டொக்டர் நய்யார் நசீர்...

கனமழையால் 35 இடங்களில் நிலச்சரிவு : 6 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’!

நாட்டில் நிலவும் பலத்த மழைவீழ்ச்சி காரணமாக இதுவரை சுமார் 35 சிறிய...

முஸ்லிம் காங்கிரஸின் புதிய தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஹபீப் றிபான் நியமனம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஓட்டமாவடியைச்...

வெற்றிகரமாக நடைபெற்ற தேசிய மஸ்ஜித் நம்பிக்கையாளர்கள் வழிகாட்டல் நிகழ்சித்திட்டம்

இலங்கை வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்...