Saturday, November 7, 2026

அந்நிய செலாவணி 7 பில்லியன் டொலராக உயர்வு

1 min read

2026 ஒக்டோபர் மாதத்தின் இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பின் பெறுமதி 7 பில்லியன் அமெரிக்க டொலர் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதத்தின் இறுதியில் அந்நிய செலாவணி கையிருப்பு 7, 086 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் கிடைக்கப்பெற்ற 6,867 பில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பினை விடவும் 3.2 வீத அதிகரிப்பு என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.