அரசாங்கத்திற்கு எதிராக இ.தொ.கா வாக்களிக்க தீர்மானம்: ஜீவன் தொண்டமான்

Date:

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை கட்சித் தலைவர்களுக்கு இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

‘இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், விரிவான கலந்துரையாடலின் பின்னர், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளது.

அதேவேளை இந்த முடிவு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது,’ என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...