இன்று மின்வெட்டு இல்லை: ஜூன் 6 முதல் 12 வரை மின்வெட்டு அட்டவணை அறிவிப்பு!

Date:

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,  ஜூன் 6 முதல் 12 வரையிலான மின்வெட்டு அட்டவணையை அங்கீகரித்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, ஜூன் 6-ஆம் திகதி முதல் 10-ஆம் திகதி வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்களும், ஜூன் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதேவேளை இன்று (5) மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாளை முதல் ஜூன் 12 ஆம் திகதி வரை மின்சாரம் தடைப்படும் என ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...