சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான மருத்துவப் பரிசோதனைக் கட்டணங்கள் அதிகரிப்பு!

Date:

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைக் கட்டணங்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவ பரிசோதனை கட்டணம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இலகுரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் 1,500 ரூபாவாகவும், கனரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணமானது சிறுநீர் பரிசோதனை தவிர்த்து 1500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...