பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

Date:

ஆசிய கிண்ண கிரிக்கட்டின் சுப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானிய அணி ஆப்கானிஸ்தானிய அணியை ஒரு விக்கெட்டால் வெற்றி கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தானிய அணி 129 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி 19.2 ஓவர்களில் 131 ஓட்டங்களை பெற்றது.
இந்தநிலையில் அந்த அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி, இலங்கை அணியை எதிர்த்தாடவுள்ளது.

Popular

More like this
Related

சலேவின் மருத்துவ அறிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்பு

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய...

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2027 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், அதனைத்...

சோதனையிலிருந்து சாதனைக்கு..; MDC-யின் சாதனைப் பயணம்1

-எழுதியவர். ஆர்ஸ் ஷித்தீக் கல்வி, மனஉறுதி மற்றும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு ஆண்டுகள்...

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்; முடங்கியது மாட்டு இறைச்சி வணிகம்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், டாங்ரா (Tangra) பகுதியில்...