இன்றைய நாணய மாற்று விகிதம்!

Date:

இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை 313.99 ரூபாவாகவும் விற்பனை விலை 326.88 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளில் ஒரு அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மக்கள் வங்கி – ரூ. 311.42 – ரூ. 326.74
சம்பத் வங்கி – ரூ. 315.00 – ரூ. 327.00
ஹட்டன் நேஷனல் வங்கி (HNB) – ரூ. 314.00 – ரூ. 328.00
செலான் வங்கி – ரூ. 312.00 – ரூ. 326.00
DFCC (DFCC) – ரூ.310.00 – ரூ. 330.00
என்.டி.பி. (NDB) – ரூ. 311.00 – ரூ. 326.00
அமானா வங்கி – ரூ. 316.00 – ரூ.326.00
இலங்கை வங்கி – ரூ.314.00 – ரூ. 326.36

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...