புதிய அமைச்சு பதவிகள்: சுகாதார அமைச்சு பதவியில் மாற்றம்

Date:

அமைச்சு பதவிகள் சிலவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதன்படி, சுகாதார அமைச்சராக பதவி வகித்த கெஹெலிய ரம்புக்வல, அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சுற்றாடல் அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனகவே வகித்து வந்து தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாகவே, சுகாதார அமைச்சு பொறுப்பும் ரமேஷ் பத்திரணவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...