ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த துலான் உலக சாதனை!

Date:

ஜப்பானில் நடைபெறும் உலக பாரா தடகளப் போட்டியில் இலங்கையின் சமித்த துலான் எப்-44 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் துலான் முதல் முயற்சியிலேயே 66.49 மீற்றர் தூரத்தை வீசி இந்த உலக சாதனையை படைத்துள்ளார்.

இதன்போது அவர் 2001 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியாவின் எம் புருயான் படைத்த சாதனையையே முறியடித்துள்ளார். அப்போது புருயான் 66.49 மீற்றர் தூரம் வீசி இருந்தார்.

 

எனினும் இந்தப் போட்டியில் அவர் இரண்டாவது இடத்தையே பெற்றார். இதில் முதல் இடத்தை எப் 64 பிரிவில் போட்டியிட்ட அந்தப் பிரிவில் உலக சாதனைக்கு சொந்தக்காரரான இந்திய வீரர் சுமித் வென்றார். அவர் போட்டியில் 69.50 மீற்றர் தூரம் எறிந்தார்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...