admin
-
பால்மாவின் விலை குறைவதற்கான வாய்ப்பு!
இலங்கையில் பால்மாவின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் விலை குறைவடையும் என சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். இலங்கை ரூபாவிற்கு நிகரான…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு: பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில…
-
கொழும்பில் இன்று களமிறக்கப்பட்டுள்ள 3500 பொலிஸார்: பாதுகாப்பு தீவிரம்!
மே தினத்தை முன்னிட்டு இன்று (மே 1) நடைபெறவுள்ள அரசியல் கூட்டங்களுக்கு சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறும் மே தின அணிவகுப்புக்கள் மற்றும் மே தின பேரணிகள் தொடர்பில்…
-
எக்ஸ்பிரஸ் பேர்ல் நஷ்ட ஈடு: அறிக்கை தயாரில்லை!
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈடு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையை எவ்வாறு தயாரிப்பது என்பது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக சட்ட…
-
விசா வழங்கும் முறையை நவீன மயமாக்க அமெரிக்கா திட்டம்!
வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகின்றது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள திறமை வாய்ந்த பணியாளர்களை வேலையில் அமர்த்த இந்த விசாவையே அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிதும் நம்பியுள்ளன. இந்த விசாவை…
-
Update : சூடானில் மோதல் – பலியானோர் எண்ணிக்கை 528 ஆக உயர்வு!
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடானில் இராணுவ ஆட்சி நடந்து வருகின்றது. இதற்கு இராணுவத்தின் ஒரு பிரிவான துணை இராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 15 ஆம் திகதி…
-
IOC எரிபொருள் விலையை குறைத்தது!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக, லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை இன்று முதல் அமுலாகும் வரையில் குறைத்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை திருத்தத்திற்கு அமைவாக பெற்றோல்…
-
வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு
பண்டிகைக் காலத்திலும், அதன் பின்னரும் நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்களில் சுமார் 2500இற்கும் அதிகமான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் இந்த மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த நடவடிக்கைகள்…
-
வெசாக்தின “தன்சல்” குறித்து வெளியான தகவல்!
வெசாக் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் அன்னதானங்களுக்கான பதிவுகள் ஏற்கனவே அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. அந்த வகையான அன்னதானம் (தன்செல்) எத்தனை நாட்கள் நடத்தப்படும், நடைபெறும் இடங்கள், சுற்றுச்சூழலின் தன்மை போன்றவற்றைக் குறிப்பிடும் கடிதத்தை வழங்கினால் அப்பகுதியில் உள்ள…
-
2023 ஆம் ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்கள்: விபரப்பட்டியல் இணைப்பு!
முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 2023 ஆம் ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்கள் தொடர்பான விபர பட்டியலை வெளியிட்டுள்ளது.