admin
-
ஹிஷாலினி மரணம் தொடர்பில் ரிஷாத் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரது மனைவி மற்றும் மாமனார் ஆகியோர்…
-
ஆட்டமிழந்த விரக்தியில் கதவை ஓங்கி குத்திய விராட் கோலி | காணொளி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓவல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 96 பந்துகளுக்கு 44 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார். இந்நிலையில் அவர் பெவிலியன் திரும்பியதும் அவுட்டான விரக்தியில் உடை அணியும் அறையின் கதவை ஓங்கி…
-
நாட்டின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் 273 பேர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதன்போது 53 வாகனங்களும் பொலிஸாரினால்…
-
இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை | அஜித் நிவாட் கப்ரால்
2.8 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்திருந்த வெளிநாட்டு கையிருப்பானது தற்போது 3.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக நிதி, மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அல்-ஜசீரா சர்வதேச தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.…
-
நாட்டில் மேலும் 3,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் மேலும் 3,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 416,182 ஆக அதிகரித்துள்ளதாக…
-
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,122 பேர் பூரண குணம்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,122 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 353,191 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 412,370 ஆக…
-
அமைச்சரவை இணைக்குழு ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்தித்து கலந்துரையாட தீர்மானம்
அமைச்சரவை இணைக்குழு ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்தித்து கலந்துரையாட தீர்மானம் ஆசிரியர்கள், அதிபர்கள் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கான தமது பரிந்துரைகளை எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொவிட் பரவல் காரணமாக ஆர்ப்பாட்டங்களை நடாத்த முடியாத…
-
அமைச்சரவை இணைக்குழு ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்தித்து கலந்துரையாட தீர்மானம்
ரவை இணைக்குழு ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்தித்து கலந்துரையாட தீர்மானம் ஆசிரியர்கள், அதிபர்கள் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கான தமது பரிந்துரைகளை எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொவிட் பரவல் காரணமாக ஆர்ப்பாட்டங்களை நடாத்த முடியாத…