admin
-
இன்றைய வானிலை நிலவரம்
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில்…
-
இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய (08) தினமும் தடுப்பூசி செலத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.அதனடிப்படையில் இன்று தடுப்பூசி செலத்தப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் கீழே. Tentative vaccination schedule 08.09.2021
-
கொரோனாவிலிருந்து மீண்டவர்களிற்கு மருத்துவர்கள் வழங்கியுள்ள முக்கிய அறிவுரை
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கடும் உடல்உழைப்பில் அல்லது உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என மருத்துவநிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அவர்கள் சில வாரங்கள் எச்சரிக்கையுடன் இருந்த பின்னரே மீண்டும் தங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என மருத்துவநிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பெருமளவானவர்கள் அல்பா அல்லது டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என…
-
இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய (07) தினமும் தடுப்பூசி செலத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.அதனடிப்படையில் இன்று தடுப்பூசி செலத்தப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் கீழே.
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா புது மைல்கல்லை எட்டி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்சில் Ollie Pope விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை பும்ரா…
-
ஆப்கான் அவிசென்னா பல்கலைகழகத்தில் மாணவ மாணவிகளுக்கு நடுவே திரை அமைத்து வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளது
காபூலில் உள்ள அவிசென்னா பல்கலைகழகத்தில் உள்ள வகுப்புகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நடுவே திரை அமைத்து தனித்தனியாக பிரித்து பாடம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாணவர்களுக்கு தனி வகுப்புகள் மாணவிகளுக்கு தனி வகுப்புகள் என தாலிபான்கள் அறிவித்து இருந்த நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட…
-
இன்றைய வானிலை நிலவரம்
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை…
-
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,952 பேர் பூரண குணம்
இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 1,952 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை 386,509 தொற்றாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார…
-
பொருளாதார மத்திய நிலையங்கள் 2 நாட்களுக்கு திறக்கப்படும்
நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை ஆகியன எதிர்வரும் 09 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வர்த்தகத்திற்காக இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில்…
-
கொரோனா பரிசோதனைக்காகச் சென்ற இடத்தில் மோதல்
புத்தளம் வைத்தியசாலையில் இன்று காலை கொரோனா பரிசோதனைக்காக வருகை தந்தவர்களுக்கும் வைத்தியசாலை பாதுகாவலர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குறித்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மோதல் வைத்தியசாலை பாதுகாவலர் களுக்கும் நுரைச்சோலை…