admin
-
இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!
இன்றைய தினம் (13)தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. Tentative vaccination schedule 13.09.2021
-
இன்று ஆரம்பமாகவுள்ள ஐ.நா சபையின் 48 வது கூட்டத் தொடர்
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று (13) ஆரம்பமாகின்றது. இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்…
-
இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு 163 ஓட்டங்கள்
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்த தென் ஆபிரிக்க அணி 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.…
-
நாட்டில் மேலும் 2,028 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் மேலும் 2,028 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 479, 664 ஆக…
-
கொவிட் தொற்றால் மேலும் 131 பேர் உயிரிழந்துள்ளனர் !
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 131 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (09) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,995 ஆக…
-
இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய (09) தினமும் தடுப்பூசி செலத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.அதனடிப்படையில் இன்று தடுப்பூசி செலத்தப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் கீழே. Tentative vaccination schedule 09.09.2021
-
இன்றைய வானிலை நிலவரம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
-
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,691 பேர் பூரண குணம்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,691 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 389,969ஆக அதிகரித்துள்ளது.
-
பொலிவியாவில் 1,300 அடி உயரத்திலிருந்து உருண்டு விழுந்த பேருந்து | 23 பேர் பலி.!
பொலிவியாவில் சிறிய பேருந்து மலைச்சரிவில் உருண்டு விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். 33 பயணிகளுடன் பயணித்த சிறியபேருந்து ஒன்று மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, சிறிய வளைவு ஒன்றில் திரும்ப எதிரே வந்த வாகனத்திற்கு வழி கொடுக்க முயன்ற…
-
இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள் விடயத்தில் அரசியல் இடையூறுகள் வேண்டாம் | கலாநிதி வி.ஜனகன் வேண்டுகோள்
மாணவர்களுக்கு இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள் என்ற உரிய அங்கீகாரம் கிடைக்க ழங்குவதாகக் கூறி இருக்கும் தேசிய மொழிகள் கற்கை நிலையம் இவ்விடயத்தில் நிரந்தர தீர்வு கொடுக்க வேண்டும். இதில் தனிப்பட்ட எந்த அரசியல் தலையீடுகளும் இருக்கக் கூடாது என்பதில் அரசியல் கடந்து தேசிய ஒருமைப்பாட்டு…