Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 1,890 பேருக்கு கொரோனா!

    இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பாதிப்பு நேற்று முன்தினம் 1,249 ஆக இருந்த நிலையில் நேற்று 1,590 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,890…

  2. இந்தியா

    இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியீடு!

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பிசிசிஐ) இந்த வருடத்துக்கான (2022-2023) வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வருடாந்திர ஒப்பந்தம் அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை திகதியிடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் முதன்முறையாக இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் சஞ்சு சாம்சன்…

  3. உள்ளூர்

    பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கல்வியமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

    வரிச்சுமை குறைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கொழும்பில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (27) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அத்துடன், ருஹுணு பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

  4. உள்ளூர்

    மரக்கறிகள் விலையில் கடும் வீழ்ச்சி!

    மரக்கறிகளின் கையிருப்பு அதிகரிப்பு காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பேலியகொட சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, ​​400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை 100 ரூபாவாகவும், 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ…

  5. உள்ளூர்

    ரமழான் இரவுத் தொழுகையை பயனுள்ளதாக அமைக்க வழிகாட்டும் காங்கேயனோடை பள்ளிவாசல்!

    தறாவீஹ் தொழுகைக்காக நேற்றிரவு காத்தான்குடி, காங்கேயனோடை பெரிய பள்ளிவாயலுக்கு சென்றிருந்தேன். இரண்டு பக்க விறாந்தை கதவுகளையும் திறந்துவிட்டால் சல சல வென்ற குளிர் காற்று எந்த நேரமும் பள்ளி வளாகத்தை வட்டமடிக்கும். அல் லாஹ்வின் அருட்கொடைகளில் நின்றும் உள்ளவை. கணீரென்ற குரலில் மெல்லிய கிராஅத்துடன்…

  6. விளையாட்டு

    நியூசிலாந்து அணி அபார வெற்றி!

    இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனக்க முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதனடிப்படையில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி…

  7. இந்தியா

    கச்சதீவு புத்தர் சிலையை அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும்: பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

    இலங்கை கடற்படையால் கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது... "இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சதீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை…

  8. உள்ளூர்

    சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைக்க அரசாங்கம் தயாரில்லை: சாகல ரத்நாயக்க!

    சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்திற்கமைய சிவில் பாதுகாப்பு சேவை,  (Depreciating service) காலாவதியாகும் சேவையாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதன் காலம் நிறைவடைந்துள்ளதாக அவர்…

  9. உள்ளூர்

    900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த வைக்கிங் நெப்டியூன்!

    900 சுற்றுலா பயணிகள் மற்றும் 463 பணியாளர்களுடன் வைக்கிங் நெப்டியூன் (Viking Neptune) என்ற அதிசொகுசு பயணிகள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தாய்லாந்திலிருந்து இந்தக் கப்பலில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் நாளை வரை நாட்டில் தங்கியிருப்பதோடு, அக்காலப்பகுதியில் கொழும்பு, கண்டி,…

  10. உள்ளூர்

    அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து முக்கிய அறிவிப்பு!

    அரச பணியாளர்களின் சம்பளம், ஓய்வூதியம் கொடுப்பனவுகள் தாமதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சக தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வழங்கப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.