Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. அரசியல்

    வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு நிதி இல்லை: அரச அச்சகர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு!

    வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி இதுவரையிலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என அரசாங்க அச்சகர் கங்காணி கல்பனா லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். அத்தோடு, தற்போது வரை அச்சிடப்பட்டுள்ள தபால்மூல சீட்டுகளையும் வழங்க முடியாதுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.…

  2. அரசியல்

    ஏப்ரல் 25 தேர்தலை நடத்த முடியாது: PAFFREL!

    ஏப்ரல் 25ம் திகதி தேர்தலை நடத்த முடியாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதற்கான திகதியை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலைமைக்கு நாடு வந்துள்ளதாக நிறைவேற்றுப் பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நிறுத்துவதற்கு…

  3. உள்ளூர்

    சித்திரை புத்தாண்டுக்கு பின், அரை சொகுசு பஸ்கள் இல்லை: போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானம்!

    எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் அரை சொகுசு பஸ் சேவை இரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சாதாரண கட்டணத்தில் இயங்கும் பஸ்களுக்கும் அரை சொகுசு பஸ்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை அவதானித்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக…

  4. உள்ளூர்

    அரச ஊழியர்கள் நலன்புரி கொடுப்பனவிலிருந்து விலக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கும் செயல்: பிரதமர் தினேஷ் குணவர்தன!

    நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் இருந்து அரச ஊழியர்கள் விலக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கும் நிலை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர், இந்த கணக்கெடுப்புகளை நடத்துவது அரச ஊழியர்களின் பொறுப்பாகும்…

  5. அரசியல்

    தேர்தல் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல்!

    உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இவ் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதில் அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு பிரதிநிதிகள் கலந்து…

  6. உள்ளூர்

    பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு!

    2023ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 16ஆம் திகதி வரை முதல் பாடசாலை தேர்வுகள் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தரம் ஐந்து…

  7. இந்தியா

    இந்தியாவில் இருந்து முட்டை நாளை இலங்கைக்கு!

    இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றி வரும் கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.…

  8. உலகம்

    விளாடிமிர் புட்டினை கைது செய்ய பிடியாணை!

    ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஜனாதிபதி புடின் மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ளது. குற்றச்சாட்டில் ஒன்று உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதாகும்.

  9. உலகம்

    9-வது உலக தமிழர் பொருளாதார மாநாடு துபாயில் இன்று ஆரம்பம்!

    துபாயில் 9-வது உலக தமிழர் பொருளாதார மாநாடு இன்று (18) ஆரம்பமாகி 20-ம் திகதி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார். அவரை மாநாட்டின் துணைத்தலைவர் தொழிலதிபர் பிரசிடெண்ட் அபூபக்கர் வரவேற்க உள்ளார். இது குறித்து பிரசிடெண்ட் அபூபக்கர்…

  10. உலகம்

    உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் போலந்து!

    உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகின்றது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்தினார்.…