admin
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் சென்றுள்ளது. அதனால், நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில…
-
மின்வெட்டு கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!
க.பொ.த. உயர் தர பரீட்சை காலத்தில், இலங்கை மின்சார சபை மின்வெட்டு மேற்கொள்வதை தடுக்கும் வகையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிய இடைக்கால உத்தரவுக்கான கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மின்சார சபை உள்ளிட்டோர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த…
-
தபால்மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, இம்மாதம் 22, 23, 24ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
-
உக்ரைன் – ரஷ்யா போர்: ரஷ்ய முன்னாள் இராணுவ வீரர் அதிர்ச்சி வாக்குமூலம்!
“போரில் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்” என முன்னாள் ரஷ்ய இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். கோன்ஸ்டான்டின் எஃப்ரெமோவ் என்ற இராணுவ வீரர், ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்யா சார்பாக உக்ரைனில் போரிட்டவர். தற்போது அவர் போர்க்களத்திலிருந்து விலகியுள்ளார். அவரை…
-
கொழும்பு பிரதான நகரின் பெயரில் மாற்றம்!
ஷ்லேவ் ஐலன்ட் (SLAVE ISLAND) என அழைப்பதற்கு பதிலாக மூன்று மொழிகளிலும் கொம்பனிவீதிய என அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொது நிர்வாக, உள்நாட்டாலுவல்கள் மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளருக்கு, பிரதமர் செயலாளர் அநுர திஸாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார். தமிழ் மற்றும்…
-
நித்திய இளைப்பாறுதல் அடைந்த முன்னாள் கொழும்பு பேராயர்!
ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் இன்று (03) அதிகாலை நித்திய இழைப்பாறுதல் அடைந்தார். 90 வயதான கலாநிதி ஒஸ்வால்ட் கோமிஸ், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று அதிகாலை நித்திய இழைப்பாறுதல் அடைந்தார். கலாநிதி ஒஸ்வால்ட்…
-
விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று!
விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…
-
தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வு!
தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பு 07ல் அமைந்துள்ள ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் தேசிய தினமான 4 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளன. மேற்படி நிகழ்வில் பள்ளிவாயல் முன்றலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பின்னர் அங்கு மர நடுகையும் இடம் பெறும்.…
-
பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம்: வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு!
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையையும் புதிய பாதுகாப்புச் சட்டத்தையும் உருவாக்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் எனவும், ஓரினச்சேர்க்கையை குற்றமாக்க கருதுவதை நீக்க வேண்டும் எனவும் பிரித்தானியா…