admin
-
காய்கறிகளின் மொத்த விலையில் வீழ்ச்சி!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், சில்லறை விலையில் அத்தகைய குறைப்பு இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், அதிகளவில் காய்கறிகள் கையிருப்பில் இருந்தும், அவற்றை வாங்க வியாபாரிகள் வருகைத்தராத நிலை காணப்படுவதாகவும்…
-
சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகை நாளை மீண்டும் ஆரம்பம்!
சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகை நாளை (01) ஆரம்பமாகவுள்ளதுடன், அதற்காக கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, பல வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், காலிமுகத்திடலை மையமாகக் கொண்ட 20 வீதிகள் நாளை முதல் 4ஆம் திகதி…
-
பொது சொத்துக்கள் தொடர்பில் இன்று கலந்துரையாடல்!
தேர்தல் நடவடிக்கைகளின் போது பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான விதானத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இன்று (31) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலுக்காக அரச நிறுவனங்களின் அதிகாரிகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.…
-
பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளிவாசலில் நேற்று பகல் வழக்கம்போல தொழுகை நடைபெற்ற நிலையில், ஏராளமான மக்கள் கலந்து கொண்ட போது திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக பொலிஸார் தரப்பில்…
-
மீண்டும் ஒன்லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம்!
Online முறை மூலம் இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்துவது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் Online முறையில் கட்டணங்களை செலுத்த முடியாமல் இருந்ததாக மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்து. அதனடிப்படையில் எதிர்காலத்தில் இலகுவான முறையில்…
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நன்றாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் 2023 பெப்ரவரி 1 ஆம் திகதியளவில் மேற்கு - வடமேற்குத் திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. அதன் தாக்கம் காரணமாக, நாடு முழுவதும்…
-
பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 25 பேர் பலி!
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதியில் இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 25இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 140 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சவூதி அரேபியாவும், குவைத்தும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவு!
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில், சீன அரசாங்க தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரடி பேச்சுவார்த்தை ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதியளிப்புத் திட்டத்திற்கான ஆதரவை இந்தியா ஏற்கனவே தெரிவித்து விட்டது. இதன்படி 10 வருடங்களுக்கு…
-
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் வெளிநாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மரண அச்சுறுத்தல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (29)…
-
ஆணைக்குழுவின் கடமைகளில் அரசியல் அழுத்தம்!
சுயாதீன ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் இன்று (30) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார். நேற்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய அவர், சுயாதீன ஆணைக்குழுவின் வகிபாகம் சுயாதீனமாக செயற்படுவதே…