admin
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இன்று 06ம் திகதி 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
இன்றைய வானிலை அறிவிப்பு!
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.…
-
புத்தளத்தில் மஸ்ஜிதுகளினூடாக சமூகத்தை வலுப்படுத்தும் செயற்றிட்டத்தின் தெளிவுபடுத்தல் நிகழ்வு!
புத்தளம் மொஹிதீன் ஜும்மா மஸ்ஜித் பெரிய பள்ளிவாசலின் அனுசரணையுடன் புத்தளம் கல்வி, சமூகம் மற்றும் சூழல் அபிவிருத்திக்கான அமைப்பினர் (PULSED) ஏற்பாடு செய்த மஸ்ஜிதுகளினூடாக சமூகத்தை வலுப்படுத்துவோம் செயற்றிட்டத்தின் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மற்றும் தெளிவுபடுத்தல் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. புத்தளம் முஸ்லிம் கலாசார மண்டபத்தில் …
-
வாகன சாரதிகளுக்கான விட அறிவித்தல்!
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிவதற்கான புதிய உபகரணங்களை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் தற்போது இலங்கை காவல்துறையிடம் இருந்து பெற்றுள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் வாகன விபத்துக்களைக் குறைக்க புதிய உபகரணங்கள் தற்போது பாவிக்கப்படவுள்ளதாகவும், குடிபோதையிலான வாகன விபத்துக்கள் சமீபத்தில் கணிசமாக அதிகரித்துள்ளம்…
-
கிராகன்: கொரோனாவின் புதிய உப பிறழ்வு!
கிராகன் என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனாவின் புதிய உப பிறழ்வானது உலகளாவிய ரீதியில் பரவிவருவதாகவும் அதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் தொகை அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் உப பிறழ்வான XBB1.5…
-
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று முதல்!
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(05) முதல் ஆரம்பமாகின்றது. தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இன்று(05) முதல் எதிர்வரும் 6ம் திகதி வரை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
இன்றைய வானிலை அறிவிப்பு!
தற்போது நிலவும் வானிலையில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும்…
-
இன்று வெளியாகவுள்ள உள்ளுராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு!
340 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுவை ஏற்பது தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களின் ஊடாக வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அறிவிப்பு வெளியாகி 14 நாட்களின் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த அறிவிப்பில், வேட்புமனு…
-
சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த வடக்கில் நனோ நீர் திட்டம்!
வடமாகாண மக்களிடையே சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மற்றும்…