admin
-
முன்னாள் பாப்பரசர் 16-ம் பெனடிக் உயிர்நீத்தார்!
முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகை தனது 95வது வயதில் இயற்கை எய்தியதாக வத்திகான் அறிவித்துள்ளது. வயோதிப நிலை மற்றும் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று காலை 9.34க்கு அன்னாரது உயிர் இறையடி சேர்ந்ததாக வத்திகான் தெரிவித்துள்ளது. முன்னாள் பாப்பரசர்…
-
அத்தியாவசிய சேவை ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில்!
இன்று 60 வயதில் ஓய்வு பெறவுள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் இலங்கை ரயில்வே மீண்டும் பணியில் அமர்த்தவுள்ளது. அவர்களின் சேவைகள் தேவைப்பட்டால், ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின்படி, இலங்கை ரயில்வே இந்த ஓய்வு பெற்றவர்களை நாட வேண்டும்.
-
தேர்தலை ஒத்திவைக்கும் உரிமை எவருக்கும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல!
வாக்களிக்கும் உரிமை மக்களின் அடிப்படை உரிமையாக இருப்பதால் தேர்தலை ஒத்திவைக்கும் தகுதியோ உரிமையோ எவருக்கும் இல்லை என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. சிறிது தாமதம் ஏற்பட்டாலும் கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தாம் நம்புவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தமக்கு…
-
இலங்கையில் இடம்பெறும் ATM திருட்டு: கோடிக்கணக்கான ரூபா கொள்ளை!
தென் மாகாணத்தின் மூன்று பிரதான நகரங்களில் அமைந்துள்ள மூன்று அரச வங்கிகளின் ATM இயந்திரங்களில் இருந்து கோடி கணக்கான ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஹிக்கடுவ, காலி மற்றும் பத்தேகம ஆகிய இடங்களில் அமைந்துள்ள ATM இயந்திரங்களில் இருந்தே இந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.…
-
இலங்கை, ரஷ்யா பல்கலைக்கழகங்களுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை!
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் சர்வதேச ரீதியாக செயற்படுகின்ற பல்கலைக்கழகங்கள், கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு, அவற்றினை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுத்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவின் UI. Y. Yakovlev Chuvash…
-
வரி அதிகரிப்பு: மாணவர்களின் கல்வி மீது பெரும் தாக்கம்!
அரசாங்கத்தின் அதிகரித்த புதிய வரிகள் புதுவருடத்தில் மாணவர்களின் கல்வி மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எதிர்கொள்ளவுள்ள அதிகரித்த வரியினால் மாணவர்களின் கல்வி முற்றாக பாதிக்கப்படும் என மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய…
-
கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியது இந்தோனேசியா!
இந்தோனேசியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தியாவிலும் புதிய வகை தொற்றுகள் தென்பட தொடங்கியதால் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழலில்,…
-
வர்த்தகம் மூலம் அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த திட்டம்!
இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கான முன்மொழிவுகள் இராஜதந்திர மட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வைத்த பிரேரணைக்கு தாய்லாந்து மட்டுமே விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்…
-
மருத்துவ உதவித் தொகை மற்றும் நோய்களின் பட்டியலை புதுப்பிக்க நடவடிக்கை!
ஜனாதிபதி நிதியத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 11,000 விண்ணப்பங்களுள் 10,360 விண்ணப்பங்கள் தொடர்பான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டபிள்யூ.ஏ. சரத்குமார தெரிவித்தார். அநேகமான விண்ணப்பங்களுடன் தொடர்புபட்ட கொடுப்பனவுகள் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய விண்ணப்பங்களுக்கான கொடுப்பனவுகளையும் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் செலுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு…
-
நாடாளுமன்றத்தை ஜனவரி 5 ஆம் திகதி கூட்ட தீர்மானம்!
ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தை ஜனவரி 5 ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தின் போது ஜனவரி 5 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 17…