Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    இன்று (29) முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

  2. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய…

  3. இந்தியா

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்!

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இலங்கைக்கு எதிரான இந்திய ரி20 அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியாவும், துணை தலைவராக சூர்யா குமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய…

  4. உலகம்

    ருமேனியா எல்லையில் லொறிக்குள் மறைந்திருந்த இலங்கையர்கள் உட்பட பலர் கைது!

    ருமேனியா நாட்டிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனிய எல்லையில் இரண்டு  லொறிகளில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோரை, பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பகுதியில் பயணித்த லொறி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய…

  5. உள்ளூர்

    மீண்டும் நாட்டில் கொவிட் பரவல்!

    கடந்த ஏழு நாட்களில், இலங்கையில் இருந்து 42 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் மோசமான காலநிலையால் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சுகாதார விதிகள் மற்றும் விதிமுறைகளை முடிந்தவரை பின்பற்றுமாறு மருத்துவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.…

  6. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    இன்று (27) முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

  7. உள்ளூர்

    வானிலை முன்னறிவித்தல்!

    வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை…

  8. உள்ளூர்

    நாடளாவிய ரீதியில் உள்ள வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    வாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக "சாரதி புள்ளி முறைமையை" நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வீதியில் செல்லும் சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகளை…

  9. உள்ளூர்

    மின் கட்டண அதிகரிப்பால் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? – விசாரணை ஆரம்பம்!

    மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான ஊடக தகவல்களை மையப்படுத்தி இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் மின் கட்டணம் அதிகரித்துள்ளதால் மனித…

  10. உள்ளூர்

    இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை!

    நாட்டில் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த சில மாதங்களில் தளர்த்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் நாட்டில் ஏற்பட்ட அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக 1,465 வகையான பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயம்…