admin
-
BREAKING NEWS: நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை (09) வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியாக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சின் ஊடகப்பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது. காலநிலை அவதான…
-
நாடளாவிய ரீதியில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!
மக்களை பாதித்துள்ள வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன இணைந்து இன்று எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன. பல நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதாக தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளின்…
-
வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்றிரவு , 07 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. சபாநாயகரின் தலைமையில் இன்று காலை 9.30 மணி முதல் இரவு 07 மணி வரை பாராளுமன்ற சபை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.…
-
வளி மாசடைதல் அதிகரிப்பு!
கொழும்பு நகர் உள்ளிட்ட பிரதான நகரங்கள் சிலவற்றில் வளி மாசடைதல் மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, நாட்டின் பல பிரதேசங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 150 முதல் 200 புள்ளிகளாக காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இன்றைய தினம் (06) இரண்டு மணிநேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 500 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கமானது மேற்கு - வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேலும் வலுவடைந்து சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியானது டிசம்பர் 8…
-
அறிவாளுமை மிக்க பெண் ஆளுமைகளை உருவாக்கும் கதீஜதுல் குப்ராவுக்கு புதிய மாணவியர் அனுமதி!
மத்திய மாகாணம், வட்டதெனிய ரம்மியமான சூழலில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரிக்கு 2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவியர் அனுமதிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பல்துறை தேர்ச்சி மிக்க சீரான இஸ்லாமிய பெண் ஆளுமைகளை உருவாக்குதலை நோக்காகக் கொண்ட…
-
சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் இன்று ஆரம்பம்!
சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று(07) ஆரம்பமாகிறது. இதனை முன்னிட்டு, யாத்திரிகளின் பாதுகாப்புக்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதற்கமைய, சிவனொளிபாதமலை யாத்திரைக்கு செல்லும் பிரதான வீதி முதல், மலை உச்சிவரையில் பெருமளவான காவல்துறையினர்…
-
பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை!
பொலிஸ் வேடமணிந்த 3 பேர் வீட்டொன்றினுள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி தாக்கி சொத்துகளை சூறையாடியுள்ளனர். கேகாலை கலிகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (06) இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டிற்கு அருகில் உள்ள தற்காலிக…
-
14 இந்திய மீனவர்கள் விடுதலை!
இந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்று (06) இந்தியாவின் சென்னையை சென்றடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இவர்கள் கடல் எல்லை மீறல் காரணமாக கடந்த நவம்பர் மாதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த மீனவர்கள்…