admin
-
பட்ஜெட் இரண்டாம் வாசிப்பு இன்று: இரண்டாம் நாள் விவாதம்!
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது. நேற்று (15) பல கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இணைந்து…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இன்று இரண்டு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
இன்றைய வானிலை அறிவிப்பு!
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…
-
விசேட செய்தி: தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்!
தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5 ஆண்டுகளுக்காக தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வேந்தராக அவர் நியமிக்கப்பட்டுள்ள இவர் இலங்கையில் சட்டத்துறை சார்ந்த நிபுணராக இருப்பதோடு தேசிய அளவில் மதிக்கப்படுகின்ன்ற…
-
மின்னல் தாக்கி ஒருவர் பலி: மூவருக்கு காயம்!
புத்தளம் - உடப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (14) மாலை உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதி கஜித் (வயது 28) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார்…
-
பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்!
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது சாதாரண பரீட்சை பெறுபேறுகள், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடரபாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவிக்கையில், இம்மாதம் இறுதியில் அல்லது அதற்கு முன்னதாகவோ பெறுபேறுகள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என தெரிவித்தார்.
-
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நேற்று(14) முதல் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட…
-
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பிற்கான விவாதம் இன்று(15) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நடத்தப்படவுள்ளது. நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதமான தெரிவுக்குழு விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி புதன்கிழமை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரை…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இன்று இரண்டு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
இன்றைய வானிலை அறிவிப்பு!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு…