Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்!

    நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, புத்தளம், பதுளை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நிலவும் மழையுடனான…

  2. உள்ளூர்

    ஒளிமயமான நாட்டுக்காக பிரார்த்திப்போம்!

    வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும்” பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் இத்தினத்தில் எண்ணெய் வைத்து,நீராடி, புத்தாடை அணிந்து,ஆலய தரிசனம் செய்வதுடன், ஆலயங்கள் மற்றும் வீடுகளில் தீபங்கள் ஏற்றி வழிபடுவார்கள். அத்துடன் பெரியோர்களை வணங்கி,பரிசுப் பொருட்கள் பரிமாறி, பட்டாசு…

  3. உள்ளூர்

    ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

    வண்ண மயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞானம் பிறக்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் இந்நன்னாளில் தங்களின் இல்லங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றி, தீபத்திருநாளைக் கொண்டாடுகின்றனர். ஒளியால் மட்டுமே இருளை நீக்க…

  4. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்100 மி.மீக்கும்…

  5. உலகம்

    சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து முன்னாள் ஜனாதிபதி வலுக்கட்டாயமாக வெளியேற்றம்: பார்த்துக் கொண்டிருந்த தற்போதைய ஜனாதிபதி!

    சீனாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து முன்னாள் ஜனாதிபதி ஹு ஜின்டாவோ வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். பெய்ஜிங்கில் உள்ள அரங்கம் ஒன்றில் இன்று நடைபெற்ற மாநாட்டின்போது ஜனாதிபதி ஜி ஜின்பிங் அருகில் முன்னாள் ஜனாதிபதி 79 வயதான ஹு ஜின்டாவோ அமர்ந்திருந்தார். அப்போது இரண்டு…

  6. உள்ளூர்

    லங்கா சதொச வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    லங்கா சதொசவில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது, சிவப்பு சீனி தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த மட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. சிவப்பு சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாட்டை அடுத்த வாரத்தில் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. சதொசயில் கடந்த தினம் சில பொருட்களின்…

  7. உள்ளூர்

    எரிசக்தி அமைச்சரின் விஷேட அறிவிப்பு!

    மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு எரிசக்தி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் மாதத்துக்குள் சீர்திருத்தங்கள்…

  8. உள்ளூர்

    தனிநபர் வருமான வரி குறித்து வெளியான அறிவிப்பு!

    நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் ஒப்புதல் மற்றும் சபாநாயகரின் கையொப்பத்துக்குப் பிறகு, புதிதாக வெளியிடப்பட்ட தனிநபர் வருமான வரி நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ருவன்வெல்லவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார். தனிநபர்…

  9. உள்ளூர்

    தொடரும் சீரற்ற காலநிலையால் பலர் பாதிப்பு!

    நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் 1,296 குடும்பங்களைச் சேர்ந்த 4,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 31 குடும்பங்களைச் சேர்ந்த 116 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு…

  10. உள்ளூர்

    இலங்கையில் பணவீக்கம் உச்சநிலையை அடைந்துள்ளது: நந்தலால் வீரசிங்க!

    பணவீக்கம் உச்சநிலையை அடைகின்ற அதேவேளை இந்த மாதம் பொருட்களின் விலைகள் குறைவடையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதியை சரிசெய்ய மேலும் நடவடிக்கைகள் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நுகர்வோர் பணவீக்கம்…