admin
-
எச்சரிக்கை: நாட்டில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்!
இந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த நாட்டில் 700 க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் கொழும்பு, கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, குருநாகல் மாவட்டங்கள்…
-
இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள்!
இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேன தெரிவித்தார். இதில் முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது நிலநடுக்கம் 5.8 ஆகவும் பதிவானதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக…
-
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை!
இன்று (29) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…
-
கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் பரவும் ஜே.என்.1 தொற்று!
இந்தியாவில் பல மாநிலங்களில் வேகமாக பரவி வரும் ஜே.என்.1 தொற்று, கோவா, மராட்டியம், கர்நாடகா, தெலுங்கானா, கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜெ.என்.1 தொற்று உள்ளது என்பதை உறுதிபடுத்தும் மத்திய அரசின் ஆதாரங்கள் எதுவும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை…
-
இன்றைய வானிலை முன்னறிவித்தல்!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில்…
-
யுக்திய சுற்றிவளைப்பு மீண்டும் ஆரம்பம்!
போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (27) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பண்டிகை கால விசேட கடமைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியமையினால் 03 நாட்களுக்கு அந்த நடவடிக்கைகளை குறைக்க நேரிட்டதாக பொலிஸ்…
-
ஜனவரி 07 ஆம் திகதி முதல் வடக்கிற்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மாகோ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் ஜனவரி 07 ஆம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதோடு மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில…
-
19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று!
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை உட்பட பல நாடுகளை பாதித்த சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (26) 19 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 19 ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 26, 2004 அன்று, கிருஸ்தவ மக்கள் அற்புதமான கிறிஸ்மஸ் தினத்தை…
-
ஆமர் வீதியில் பாரிய தீப் பரவல்!
கொழும்பு - 13 ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆமர்வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்த 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் தீ பரவியமைக்கான காரணம் இது வரை…