Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    இன்று இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

  2. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில்100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில்…

  3. உள்ளூர்

    களனியில் பதற்றம்: மாணவர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம்!

    களனியில் இடம்பெற்றுவரும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

  4. உள்ளூர்

    சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப், சஹீட் ஆகியோரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்: உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்!

    உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்துள்ள வழக்கின், முன் விளக்க மாநாடு ( pre trial conference) நேற்று ( 03) ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு சிறப்பு ட்ரயல் அட் பார்…

  5. உள்ளூர்

    பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

    உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய 450 கிராம் உள்ளுர் பால் மா பொதியின் விலை 125 ரூபாவினாலும், 850 ரூபாவாக இருந்த 450 கிராம் பால் மா பொதி 975 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,…

  6. உள்ளூர்

    ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் எலான் மஸ்க் பதிவிட்ட ட்வீட்டால் சர்ச்சை!

    உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் போர் நிறுத்தம் குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 8 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும்…

  7. உள்ளூர்

    2022.10.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகள்!

    2022.10.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள், 01. உணவுக் கொள்கைக் குழுவை நிறுவுதல். 02. அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயதை திருத்தம் செய்தல். 03. 2022/23 பெரும்போகச் செய்கைக்குத் தேவையான மியூரேட் ஒஃப் பொடாஸ்…

  8. உள்ளூர்

    உணவுக் கொள்கைக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி!

    உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக ‘உணவுக் கொள்கைக் குழு’ ஒன்றை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் இடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும் விலை நிர்ணயம்…

  9. இந்தியா

    T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து பும்ரா விலகல்!

    T20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளதாக, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாதங்களுக்கு அவரால் களம்…

  10. உள்ளூர்

    தேசிய விளையாட்டு தெரிவுக்குழு நியமனம்!

    விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் ஏழு பேர் கொண்ட தேசிய விளையாட்டு தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவராக பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, அர்ஜுன் ரிஷ்ய பெர்னாண்டோ…