admin
-
பல அனல் மின் நிலையங்களுக்கு இதுவரை எரிபொருள் கிடைக்கவில்லை: அன்ட்ரூ நவமுனி!
அனல் மின் நிலையங்கள் சிலவற்றுக்கு இதுவரை எரிபொருள் வழங்கப்படவில்லை என தகவல்கள் வௌியாகியுள்ளன. Kelanitissa Combined Circles அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு போதுமான எண்ணெய் வழங்கப்படவில்லை என, இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார். இதனைத் தவிர,…
-
மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிப்பு!
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல் மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பலத்த மழை காரணமாக தெதுரு ஓயா மற்றும் குக்குலே கங்க ஆகியவற்றின் வான் கதவுகள்…
-
பெறுமதி சேர் வரி இன்று முதல் அதிகரிப்பு!
இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரியினை 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படுமென இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தினை நிதி அமைச்சர் என்ற வகையில்…
-
நீர் கட்டண திருத்தம் இன்று முதல் நடைமுறையில்!
நீர் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நீர் வழங்கல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் அண்மையில் வெளியிடப்பட்டது. குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பாவனையாளர்கள் 12 தொகுதிகளாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, கழிவு நீர் அமைப்பிற்கான கட்டணத்திலும் இன்று…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
நாட்டில் இன்றைய தினம் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதேநேரம், கொழும்பு முன்னுரிமை…
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களின்…
-
மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!
48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் அல்லது எந்தவொரு…
-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாக்கிஸ்தான் மக்களுக்காக ஜம்இய்யா தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவிக்கின்றது!
பாக்கிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மரணமெய்திய மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துக் கொள்வதோடு, அனைவருக்காகவும் துஆச் செய்கின்றது. பாக்கிஸ்தானில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள வெள்ளத்தின் காரணமாக சுமார் 1000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன்…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
நாட்டில் இன்றைய தினம் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதேநேரம், கொழும்பு முன்னுரிமை…
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…