Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    பொது மக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை!

    சுற்றுலா விசாக்கள் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் மோசடியாளர்கள், ஆள் கடத்தல் காரர்களிடம் யாரும் சிக்கி கொள்ள வேண்டாம் என பொது மக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது வேலை மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு…

  2. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    நாட்டில் இன்றைய தினம்(23) மூன்று மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் w…

  3. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்75 மி.மீ க்கும்…

  4. உள்ளூர்

    அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வேறு முறையில் தண்ணீர் கட்டணத்தை அறவிட தீர்மானம்!

    அதிகரிக்கப்படுகின்ற நீர் கட்டணத்தை, வருவாய் திறனுக்கு ஏற்பட அறவிடுவதற்கு புதிய திட்டத்தை தயாரிப்பதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அண்மையில் நீர் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக யோசனையை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சரைவையில் முன்வைத்தார். இந்த யோசனைக்கு தற்போது அனுமதி கிடைக்கப்பபெற்றுள்ளதுடன் அதனை…

  5. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்றும் 3 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய ஏ முதல் டபிள்யூ ஆகிய 20 வலயங்களில் பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6.30 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேரம் 40 நிமிடங்களும்,…

  6. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    நாட்டின் தென் மேற்கு பகுதியில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது…

  7. உள்ளூர்

    ஒரு லீற்றர் மண்ணெண்ணை விலை 340 ரூபாவாக அதிகரிப்பு!

    இன்று நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் மண்ணெண்ணை விலை 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் பழைய விலை- 87/- ஒரு…

  8. உள்ளூர்

    கண்ணீர்ப்புகை பிரயோகத்தை நிறுத்துமாறு ஜெனிவா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு அறிவிப்பு!

    போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய கண்ணீர்ப்புகை பிரயோகத்தை நிறுத்துமாறு சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவை, இலங்கைக்கு அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகளில் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு இரசாயனம் உள்ளதாக பேரவை தெரிவித்துள்ளது.…

  9. உள்ளூர்

    நாட்டிற்கு சேவைசெய்ய குடியுரிமையை துறந்தவர் கோட்டா: பிரசன்ன ரணதுங்க!

    முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தனது அமெரிக்க குடியுரிமையை துறந்து இந்த நாட்டிற்கு சேவை செய்ய வந்தவர் எனவும், அவர் போராளிகளுக்குப் பயந்து வெளிநாடுகளில் ஒழிந்து கொள்வதை அனுமதிக்க முடியாது எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற…

  10. உள்ளூர்

    ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!

    நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் முப்படையினரை பணிக்கு அழைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (19) ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தல் (22) முதல்…