admin
-
மிக்ஜாம் சூறாவளி தொடர்பான அறிவிப்பு!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, நேற்றைய தினம் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு தொடர்ந்து வலுவடைந்து நாட்டை விட்டு வடமேற்கு நோக்கி நகரும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.…
-
சபையில் சால்வையணிந்து பலஸ்தீனத்திற்கு ஆதரவை வெளியிட்ட ஹக்கீம்!
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை கண்டிக்கும் அமெரிக்கத் தூதுவர் , இஸ்ரேலில் நடக்கும் அநியாயத்தை கவனிக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்பேசும்போது கூறினார். வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும்…
-
24 மணி நேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள்!
மேல் மாகாணத்திற்குட்பட்ட பல தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என பிரதி தபால் மா அதிபர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் ஏனைய தபால் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி பின்வரும்…
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது கவலை அளிக்கிறது – ஜூலி சங்!
அமைதியான போராட்டக்காரர்களை கைது செய்தல் மற்றும் சிறைகளில் கைதிகளை நடத்துவது உட்பட பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து கேள்விப்படுவது கவலை அளிக்கிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் தடுப்புக்…
-
ஜனாதிபதி மற்றும் கிரேக்க பிரதமருக்கு இடையில் இருதரப்பு கலந்துரையாடல்!
டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28 இல் பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாக்ஸ் (Kyriakos Mitsotakis) ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நேற்று (01) நடைபெற்றது. இருநாடுகளுக்கும் இடையிலான…
-
சமையல் எரிவாயு விலை திருத்தம்? லிட்ரோவின் விசேட அறிவிப்பு!
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இம்மாதம் திருத்தப்படமாட்டாது என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளாா். உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்திருந்தாலும், எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு எரிவாயு விலையை அதிகரிக்கப்போவதில்லை என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளாா். அதற்கமைய, 12.5…
-
பங்களாதேஷில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
பங்களாதேஷில் இன்று காலை 09.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 55 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இதனால் பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளில் உணரப்படிருப்பினும், இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள்…
-
அமைச்சர் சாந்த பண்டார, பா.உ. Dr.சரத் வீரசேகர ஆகியோருடன் நபிகள் நாயகத்தின் குடும்பத்தினரும் பங்கேற்கும் 111 ஆவது ஆரிகாமம் கந்தூரி இன்று!
குருநாகலை, தும்மலசூரிய ஆரிகாமத்தில் அடங்கப் பெற்றுள்ள மகான் அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யித் இஸ்மாஈல் ஆரிப் வலியுல்லாஹ் அவர்களின் பெயரிலான 111 ஆவது உரூஸ் முபாரக் தமாம் மஜ்லிஸ் இன்று (02) பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகும். இன்றைய தினம் இரவு 11.00 மணி வரை நடைபெறும்.…
-
காசா மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளது!
ஒரு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் நிறைவடைந்ததை அடுத்து, காசா மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தைகள் மூலம் போரினை இடைநிறுத்தம் செய்வதற்காக கத்தார் முயற்சித்து வருகிறது. முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் பாலஸ்தீனியர்கள் "நோய், அழிவு மற்றும் இறப்பு ஆகியவற்றால் சிக்கிக் கொண்டுள்ளனர்" என்று…
-
56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை!
டயானா, சுஜித் மற்றும் ரோஹன ஆகியோருக்கு பாராளுமன்ற அமர்வுக்கான தடை விதிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, சுஜித் சஞ்சய் மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் பாராளுமன்ற அமர்வுகளுக்கு தடை விதிப்பது தொடர்பான தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்படி குறித்த…