admin
-
ஜனாதிபதி தேர்தலுக்கு அனுரகுமாரவும் தயார்!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகவுள்ளதாக அக்கட்சி இன்று அறிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்,…
-
ரஞ்சனின் விடுதலையை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி நீதியமைச்சருக்கு அறிவுறுத்தல்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார…
-
அறிமுகமாகிறது எரிபொருள் “பாஸ்”!
வாகன ஓட்டுநர்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ (பாஸ்) அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் எனவும் அதற்கமைய ஒரு…
-
சபாநாயகரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்!
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது தற்போதைய முக்கியமான தருணத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் பாராளுமன்றத்தின் பங்கை இந்திய உயர்ஸ்தானிகர் பாராட்டினார். இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும்…
-
எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என அறிவிப்பு!
நாடாளுமன்ற சபை அமர்வு இன்று காலை பத்து மணிக்கு ஆரம்பமாகியிருந்தது. இதன்போது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியமை தொடர்பில் சபையில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் அந்த பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!
இன்று 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில்களுக்கு பூட்டு!
தீர்மானம்மிக்க பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறும் நிலையில், பாராளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் இரண்டு பிரதான நுழைவு வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளன.
-
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் (FUTA) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது!
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் (FUTA) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு, சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. நாம் நமது வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். நமது தேசம் பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக மிகவும் இக்கட்டான காலகட்டத்தை கடந்து…
-
அரச ஊழியர்களது சம்பளம் வழங்குவதில் சிக்கல் இல்லை!
அரச ஊழியர்களுக்கான ஜூலை மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக அரச ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளத்தை வழங்க முடியாது என தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கான சூழல் இல்லை…
-
இன்று பாராளுமன்ற அமர்வு!
பாராளுமன்றம் இன்று (16) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகளுக்காக மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். இதன்படி ஜனாதிபதி…