Monday, November 23, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. அரசியல்

    அவுஸ்ரேலிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் தெரிவு!

    நேற்று இடம்பெற்ற அவுஸ்ரேலிய பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட அந்தனி அல்பனிஸ் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் தொழில் கட்சியில் இருந்து அவுஸ்ரேலியாவின் பிரதமராக ஒருவர் தெரிவாகியுள்ளார். இந்த தேர்தலில் லிபரல் கட்சி தலைவர்…

  2. இந்தியா

    இந்தியாவின் நன்கொடை பொருட்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன!

    இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன்  மற்றும் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த உதவிப் பொருட்கள் இன்றையதினம் நாட்டை வந்தடையவுள்ளன. 9,000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான மருந்து பொருட்கள் வந்தடையவுள்ளன.…

  3. உள்ளூர்

    மாவத்தகம பகுதியில் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு!

    மாவத்தகம, பரகஹதெனிய பிரதேசத்தில் நேற்று (21) இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நபர் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் சிங்கதெனிய, பரகஹதெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது தெரியவரவில்லை, சந்தேக நபர்களை…

  4. உள்ளூர்

    எரிவாயு விநியோகத்திற்கு தொலைபேசி செயலி!

    எரிவாயு விநியோகம் மற்றும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் எரிவாயு விநியோகத்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை தெளிவுபடுத்தும் வகையில் தொலைபேசி செயலியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய நாளை மறுதினம் குறித்த தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர்…

  5. உள்ளூர்

    பேருந்து ஜன்னலில் தலையை நீட்டிய குழந்தை பலி!

    மாவனல்லை ரம்புக்கனை வீதியில் மஹவத்தை கிரிகல சந்தியில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது மாவனெல்லை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதியதில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. விபத்தின் போது பேருந்தில் பயணித்த குழந்தை ஜன்னலின் வௌியே தலையை நீட்டியுள்ள நிலையில் குழந்தையின்…

  6. உள்ளூர்

    இலங்கையின் தேசிய மலர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும்: கோபா அறிவுறுத்தியுள்ளது!

    இலங்கையின் தேசிய மலர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு சுற்றாடல் அமைச்சுக்கு பொதுக் கணக்குக் குழு (கோபா) அறிவுறுத்தியுள்ளது. அதாவது தேசிய கல்வி நிறுவனம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த…

  7. உள்ளூர்

    பிரதமர் பதவியிலிருந்து ரணில் விரைவில் நீக்கப்படுவார், ஜி.எல்.பீரிஸ் பிரதமராக வருவார்: ஹிருணிகா!

    இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

  8. உள்ளூர்

    கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம்!

    இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் நேற்றைய தினம்(20) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 63 ஆயிரத்து 743 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 6 இலட்சத்து 46 ஆயிரத்து 993…

  9. உள்ளூர்

    நாளையும், எதிர்வரும் 29ஆம் திகதியும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது!

    நாட்டில் நாளைய தினமும்(22), எதிர்வரும் 29ஆம் திகதியும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும், நாளை முதல் எதிர்வரும் 1ஆம் திகதி வரை மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்துண்டிப்பு இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

  10. உள்ளூர்

    வவுனியா எரிபொருள் நிலையத்தினை முற்றுகையிட்ட மக்கள்: அவ்விடத்தில் பதற்றமான சூழ்நிலை!

    வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தினை இன்று பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் அவ்விடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் வரவைழைக்கப்பட்டனர். குறித்த எரிபொருள் நிலையத்தில் டீசல் , பெற்றோல் , மண்ணெண்ணெய் என்பன நிறைவடைந்ததாக…