admin
-
மின்சாரக்கட்டணத்தை ஐம்பது வீதத்தினால் அதிகரிக்கவேண்டும்: இலங்கை மின்சார சபை!
மின்சாரக்கட்டணத்தை ஐம்பது வீதத்தினால் அதிகரிக்கவேண்டும் என இலங்கை மின்சார சபை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதா தகவல்கள் வெளியாகின்றன. சமீபத்தைய எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வதற்காக ஐம்பது வீத அதிகரிப்பினை இலங்கை மின்சார சபை கோரியுள்ளது. இலங்கை மின்சார சபை தற்போது ஒரு…
-
இலங்கையில் நைஜீரிய சைபர் குற்றவாளிகள்: அதிகரித்துள்ள இணையக் குற்றங்கள்!
தற்போது நாட்டில் அதிகரித்துள்ள இணையக் குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCID) தெரிவித்துள்ளது. அத்துடன், நைஜீரிய சைபர் குற்றவாளிகளை நாடு கடத்தவும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. தற்போது ஒரு தேசிய சைபர் பாதுகாப்பு உத்தி…
-
வளிமண்டல திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவிப்பு!
தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக மையம் கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு- வடகிழக்கு திசையில் அந்தமான் கடற்பரப்புகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மார்ச் 21…
-
வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை!
நாட்டில் வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை (19) மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணை ABCDEFGHIJKL, வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களும் 30…
-
வீடு மற்றும் முச்சக்கரவண்டி மீது முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மாலை 5 மணி நிலவரத்தின் படி…
-
மாா்ச் 21 இல் உருவாகும் புயல்- பயத்தில் மீனவர்கல்!
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து மாா்ச் 21 ஆம் திகதி புயலாக மாறவுள்ளது. இது, வடக்கு – வடகிழக்கு திசையில் நகா்ந்து, வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மா் கடலோரப் பகுதியில் மாா்ச் 22…
-
யானை தாக்கி சிகிச்சை பயனின்றி பெண் ஒருவர் பலி
யானை தாக்கி படுகாயமடைந்த 3 பிள்ளைகளின் தாயார் 4 நாட்கலின் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மன்னார் முருங்கன் – அடம்பன் பகுதியில் கடந்த 13ஆம் திகதி அதிகாலையில் வீட்டு வளாகத்துக்குள் புகுந்த யானை குடும்பப்பெண்ணைத் தாக்கியுள்ளது. இதன்போது 46 வயதுடைய சதனாந்தன்…
-
களுத்துறை வடக்கு சமுர்த்தி வங்கியில் கொள்ளை – விசாரணையில் பொலிஸார்!
களுத்துறை வடக்கு சமுர்த்தி வங்கிக்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினரால் மடிக்கணினி உள்ளிட்ட இன்னும் பல உபகரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் குறித்த வங்கியின் முகாமையாளர் தில்ருக்ஷி ஆரியவன்ச செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மும்முரமாக இடம்பெற்று…
-
வருட ஆரம்பத்திலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் 6,261 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்
வருட ஆரம்பத்திலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள், 6, 261 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில், 4,522 என்ற அளவில், அதிக எண்ணிகையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். பெப்ரவரி மாதத்தில் 1,511 டெங்கு நோயாளர்களும், மார்ச் மாதத்தின், இதுவரையான காலப்பகுதியில் 228…
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய வீரர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உருவாகியுள்ளவர் ருதுராஜ் கெய்க்வாட். 2021 சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது டி20 போட்டிக்கு…