admin
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (20) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவில் கனமழை பெய்ய…
-
மரத்துடன் மோதிய பஸ்! மாணவர்கள் உட்பட பலர் படுகாயம்!
அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த பயணிகளை…
-
மழையுடனான வானிலை தொடரும்!
நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. மேற்கு, வடமேற்கு,…
-
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஜெனிவாவில் குரல் கொடுத்த ஜீவன் தொண்டமான்!
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட அலகொன்றை ஸ்தாபிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போயிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு தொழில்சார் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நிதி…
-
மருத்துவமனை மீதான இஸ்ரேல் தாக்குதல்: உலக நாடுகள் கடும் கண்டனம்!
பலஸ்தீனத்தின் காஸாவில் அப்பாவி பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப் படை குண்டுமழை பொழிந்ததில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தற்போது உலக நாடுகள் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. காஸாவின் Al-Ahli Baptist Hospital- இந்த மருத்துவமனைதான் இஸ்ரேல்-…
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
வெப்ப மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும், தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்துகின்றது. இதன் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்…
-
காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் – 500 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல், காசாவில் உள்ள அஹ்லி அரபு வைத்தியசாலை மீது மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 500 பேர் வரை கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி வைத்தியசாலை மீது மேற்கொண்ட தாக்குதலின் புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக குறித்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள்…
-
தரம் 5 மாணவி துஷ்பிரயோகம் – பிரதி அதிபர் கைது!
5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸில்…
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தூக்கிட்டு தற்கொலை!
கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை. இது நாங்கள் எடுத்த முடிவு. எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை' என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.…
-
கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்!
மோசமான காலநிலை காரணமாக கொழும்பில் பாராளுமன்ற வீதி மற்றும் பல வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.