Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி!

    நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் தென்…

  2. உலகம்

    பாகிஸ்தானில் கோர விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

    பாகிஸ்தானில் இடம்பெற்ற கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பாபர்லோய் என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலை அருகே வேன் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது வேன் வேகமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த…

  3. உள்ளூர்

    Update: காசாவில் குடியிருப்பு கட்டிடத்தின் மீது தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு!

    வடக்கு காசாவில் உள்ள சன தொகை மிகுந்த ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும் காசாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.…

  4. உள்ளூர்

    பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

    நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் தென்…

  5. உள்ளூர்

    மீட்டியாகொடவில் துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் உயிரிழப்பு!

    மீட்டியாகொட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீட்டியாகொட – தெல்வத்த பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நிழலுலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை…

  6. உள்ளூர்

    மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம்!

    அண்மையில் பெய்த கடும் மழையினால் பாதிக்கப்பட்ட காலி மற்றும் மாத்தறை மாவட்ட மக்களுக்கு பதினைந்தாயிரம் (15,000) குடிநீர் போத்தல்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ…

  7. உள்ளூர்

    உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது: நேர அட்டவணை இணைப்பு!

    கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெற உள்ள நிலையில் அதற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பரீட்சைகள்…

  8. உள்ளூர்

    போர் எதிரொலி : தங்கம், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம்…

  9. உள்ளூர்

    மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

    7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாத்தறை மாவட்டத்தின்…

  10. உலகம்

    ஆப்கானில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

    ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று (11) மீண்டும் சக்கிவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இன்று காலை 6.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தினால்…