admin
-
வியட்நாமில் கனமழை : 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!
வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தன் ஹோவா, குவாங் பிங் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கனமழையால்…
-
மருந்து கொள்வனவில் பாரிய மோசடி!
மருந்து கொள்வனவில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் திருப்தியடைய முடியாது என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். மருந்துக் கொள்வனவு தொடர்பான டெண்டர் நடைமுறையில் ஈடுபட்ட அதிகாரிகளே உரிய குழுவில் உறுப்பினர்களாக…
-
பூதாகரமாக வெடிக்கும் நீதிபதி விவகாரம்: ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு!
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி…
-
நளீம் ஹாஜியார் நினைவுச் சொற்பொழிவு!
ஜாமிஆ நளீமிய்யாவின் பொன் விழாவின் பிரதான நிகழ்வுகளில் மற்றுமொரு நிகழ்வாக "நளீம் ஹாஜியார் நினைவுச் சொற்பொழிவு" எதிர்வரும் ஒக்டோபர் 3ம் திகதி செவ்வாய்க் கிழமை மாலை 6:30 மணிக்கு கொழும்பு-07, சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நளீம் ஹாஜியார்…
-
கலாநிதி இல்ஹாம் மரைக்காரின் அனுசரனையில் புத்தளம் வை.எம்.எம்.ஏ கிளை உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு ஜேர்ஸி வழங்கி வைப்பு!
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ் உதைப்பந்தாட்ட போட்டி இம்முறை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு அரங்கில் வெகு விமரிசையாக 30 செப்டெம்பர் 2023 மற்றும் 1 ஒக்டோபர் 2023 ஆம் திகதிகளில் நடைப்பெறவுள்ளது. மேற்படித்தொடரில் புத்தளம் அங்கத்துவ வை.எம்.எம்.ஏ கிளை சார்பான…
-
கல்தொட்ட போலீசாரால் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக வளவ கங்கை, களு கங்கை மற்றும் சமனலவௌ அதனை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பம்பஹின்ன, சமனலவௌ மற்றும் கல்தொட்ட ஊடாகவும் கூரகல புனித பூமி மற்றும் தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல்,…
-
பாகிஸ்தானில் 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பு!
பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் உள்ள இரு மசூதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பில் 52 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானோர் எண்ணிக்கை உயரும் என…
-
கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் மீண்டும் தெரிவு!
நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளுடன் ஜஸ்வர் உமர் இலங்கையின் கால்பந்து தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவி வகித்துள்ளார். ஜஸ்வர் உமர் 67 லீக்குகளில் 45 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப்…
-
மின்சார கட்டண அதிகரிப்பால் தொழிற்சாலைகளில் ஏற்பட போகும் பாதிப்பு!
நாட்டில் மின்சார கட்டணம் அதிகரிப்பால் தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் எனவும் உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து…
-
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: மனித சங்கிலி போராட்டம்!
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி போராட்டம் வெற்றி அளிப்பதற்கு தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந. ஶ்ரீகாந்தா தெரிவித்தார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதிவி…