Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு நாட்டிற்கு வருகை!

    கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அழைப்பிற்கிணங்க அந்த குழுவினர் நாட்டிற்கு வந்துள்ளனர். இலங்கையின் கரையோரப் பகுதிகளை பாதுகாப்பது தொடர்பில் 3 செயன்முறைகளின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இந்நாட்டு…

  2. உள்ளூர்

    Asia cup 2023: இலங்கை – இந்தியா இடையே இன்று பலப்பரீட்சை!

    2023 ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டி இன்று (12) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணி மோதவுள்ளதுடன் இன்று பிற்பகல் 3:30 க்கு  போட்டி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. என்றாலும்…

  3. உள்ளூர்

    இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்: மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர தீர்மானம்!

    நாடு முழுவதும் இன்று (12) பிற்பகல் 12.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை அமைதி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர தீர்மானம் எடுத்துள்ளது. காலி மாவட்டம் - கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு முன்னால் மாத்தறை மாவட்டம் - மாத்தறை மாவட்ட பொது…

  4. உள்ளூர்

    இன்று 20 ரயில் பயணங்கள் ரத்து!

    ரயில்  லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று (11) நள்ளிரவு முதல் பல ரயில் நிலையங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர்  எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்தார். பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று…

  5. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (12) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிடுகிறது. ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும்…

  6. உள்ளூர்

    தவறு செய்யும் அதிகாரிகள் குறித்து “1905” க்கு உடனடியாக தகவல் தாருங்கள்!

    மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உட்பட்ட ஏனைய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் செய்யும் தவறுகள் தொடர்பில் 1905 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்படி தொலைபேசி இலக்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில்…

  7. உள்ளூர்

    போக்குவரத்து கட்டமைமைப்பிலுள்ள பிரச்சினைகளை முன்வைக்க தகவல் நிலையம்!

    போக்குவரத்து கட்டமைமைப்பிலுள்ள பிரச்சினைகளை முன்வைக்கும் வகையில் தகவல் நிலையமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 1958 என்ற இலக்கத்தின் ஊடாக மக்கள் தமது போக்குவரத்து சிக்கல்களை முன்வைக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் பதில் வர்த்தக முகாமையாளர் எரந்த தில்ஹான் தெரிவித்தார்.…

  8. உள்ளூர்

    இலங்கையில் மூடப்படும் மிகப்பெரிய நிறுவனம்!

    மினுவாங்கொடையில் அமைந்துள்ள Brandix நிறுவனத்திற்கு சொந்தமான Brandix Incubator தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறுவனம் மூடப்படுவதால் கிட்டத்தட்ட 1000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நிர்வாக உத்தியோகத்தர், முன்னர் Brandix நிறுவனத்திற்குச் சொந்தமான கஹவத்தை மற்றும்…

  9. உள்ளூர்

    தனியார் பேருந்தில் மோதி குடும்பஸ்தர் பலி!

    யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்-கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஞாயிற்றுக்கிழமை…

  10. உள்ளூர்

    தொற்று நோய் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

    சுகாதார பூச்சியியல் அலுவலர்களின் பற்றாக்குறையால் தொற்றுநோய் நிலைமைகளை நிர்வகிப்பதில் நெருக்கடிகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என பூச்சியியல் அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்சமயம் சுமார் 120 சுகாதார பூச்சியியல் அலுவலர்கள் பதவிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அதன் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்தார். இவ்வாறானதொரு நிலைமை இருந்தும்…