admin
-
ஜனாதிபதி நாடு திரும்பினார்!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் ஜனாதிபதி நேற்று (21) இரவு நாட்டை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதியுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்து கொண்ட தூதுக் குழுவும் இலங்கைக்கு வந்துள்ளது.…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு,…
-
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு!
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் , இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் , பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார். தொழிலதிபர் அதானியுடனான சந்திப்பில் அமைச்சர் காஞ்சனவும் கலந்துகொண்டார். கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி, 500 மெகாவாட்…
-
எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலம் நீடிப்பு!
எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…
-
இன்றைய பாராளுமன்ற அமர்வு!
பாராளுமன்ற அமர்வு இன்று (21) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை வங்கித்தொழில் (விசேட…
-
மோடியை இன்று சந்திக்கின்றார் ஜனாதிபதி ரணில்!
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இன்றைய தினம் இந்திய ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல முக்கிய நிகழ்வுகளிலும் ஜனாதிபதி கலந்துக் கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு…
-
முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுத்தால் உடன் அறியத் தரவும்: வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்!
பொது மக்களின் முறைப்பாடுகளை பொலிஸார் ஏற்க மறுத்தால் உடன் அறித்தருமாறு வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.பி.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் சிரேஸ்ட அத்தியட்சகருக்கும் இடையில் வவுனியாவின் தற்போதைய நிலமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அத்தியட்சகரின் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது. இதன் போதே…
-
இன்றைய வானிலை அறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு,…
-
அச்சுவேலியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு: பெண் படுகாயம்!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 09. 30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் பெண் ஒருவர் படுகாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார். தாக்குதலில் காயமடைந்த பெண் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ,…
-
ரிஜ்வே OPD வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!
கொழும்பு ரிஜ்வே சீமாட்டி வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் (OPD) இன்று காலை 08.00 மணிமுதல் 24 மணித்தியால அடையாள பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்க தலைவர்…