admin
-
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நியமனம்!
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முன்னாள் வௌிநாட்டு அமைச்சர் ரோஹித போகொல்லாமக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
-
ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது!
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரர் இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
ஈரானுக்கு எதிராக 50 ஆண்டுகள் பொருளாதார தடை விதித்த உக்ரைன்!
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு குறைந்த விலையில் ஆயுதம் விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டு வருகின்றது. இதனால் ஈரான் மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை உக்ரைன் அரசாங்கம் விதித்துள்ளது. இந்தநிலையில் ஈரானுக்கு எதிராக உக்ரைன் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி புதிய சட்டமூலத்தை…
-
பிராந்திய வானொலி நிலையங்களை மூடும் அரசின் தீர்மானம் ஒத்திவைப்பு!
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள பிராந்திய வானொலி நிலையங்களை இம்மாத இறுதியுடன் மூடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருந்த தீர்மானம் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது. பிராந்திய வானொலி நிலையங்கள் பல , சமூக ,கலை கலாசார விடயங்களுடன் தொடர்புபட்டுள்ளதாலும் ,அவை வருமானத்தை ஈட்டித்தரும் நிலையங்களாக இருப்பதாலும் உடனடியாக மூடாமல் ,அவற்றை…
-
க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பம்!
2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிற நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ம் திகதி வரை இடம்பெறவுள்ள குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றவுள்ளனர். அவர்களில், 3 இலட்சத்து 94 ஆயிரத்து…
-
IPL 2023: மகுடத்துக்கான இறுதிப்போட்டி இன்று!
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதி போட்டி சென்னை சுப்பர் கிங்சும், குஜராத் டைட்டன்சும் ஆமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் போட்டியை கண்டுகளிப்பார்கள் என்று கணிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து மழை நீடித்ததால்…
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
நாட்டில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
-
Breaking News:- இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ரெசெப் தையிப் எர்டோகன் 52.07% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
துருக்கியின் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ரெசெப் தையிப் எர்டோகன் 52.07% வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கிலிக்டரோக்லு 47.93% வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டார். இந்த வெற்றியின் மூலம், "துருக்கியின் நூற்றாண்டு" கதவு திறக்கப்பட்டுள்ளது,…
-
தேயிலை உற்பத்தி 20% இனால் குறைவு!
இரசாயன உரங்கள் மீதான தடையின் தாக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் தேயிலை உற்பத்தி இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 20% குறைந்துள்ளதுடன், 84 மில்லியன் கிலோ கிராமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் நீக்கப்பட்ட இரசாயன உரங்கள் மீதான…
-
மூத்த இராஜதந்திரி தனபால காலமானார்!
மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85ஆவது வயதில் காலமானார் . முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் ஜனாதிபதி ஆலோசகராகவும் தனபால பணிபுரிந்தார்.