-
குழந்தையை நெஞ்சோடு கட்டிக்கொண்டு மாரத்தான் ஓடிய குல்சூம் பானோ!
சமூக வலைதளங்களில் சில கண்கள் கலங்க வைக்கும் தருணங்கள் சட்டென நம் கவனத்தை ஈர்க்கும். அப்படிப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான மற்றும் உத்வேகம் தரும் தருணம் தான் காஷ்மீரில் அரங்கேறியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டத்தில், தனது ஒரு வயது குழந்தையை…
