-
இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை தமது கட்சி M.Pகள் பெற்றுக்கொள்ள போவதில்லை | தமிழ் தேசிய மக்கள் முன்னணி
இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் S.கஜேந்திரன் இது தொடர்பில் தெரிவிக்கையில் இன அழிப்பை நடத்திய இராணுவத்தின் செயற்பாட்டை தாம்…
-
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பாப் டூப்ளசிஸ் அறிவிப்பு
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பப் டூப்ளசிஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய டூப்ளசிஸ், கடைசியாகக் கடந்த எட்டாம் திகதி பாகிஸ்தான் அணியுடன் ராவல்பிண்டியில் நடைபெற்ற டெஸ்டில் விளையாடினார். மொத்தம்…
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாராத்திலுள்ள மட்டக்களப்பு மாநகர சபைக்கெதிராக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள மட்டக்களப்பு மாநகர சபையில் கொண்டுவரப்பட்ட மாசகர சபை ஆணையாளரின் அதிகாரத்தைக் குறைக்கும் பிரேரணைக் கெதிராக மாநகர சபை ஊழியர்கள் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள மாநகர சபை முல்வருக்கும் புதிதாக கடமையேற்ற…
-
கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர கல்வி வலயங்களின் பாடசாலை அதிபர்கள் இன்று (17) பரீட்சைகள் திணைக்களத்துக்கு வருகை தந்து அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியும். இதனை, பரீட்சைகள்…
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாடாளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்து
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாடாளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஷான் விஜேதுங்க தெரிவித்துள்ளார். இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி…
-
கல்முனை பிரதான வீதியல் பாரிய விபத்து | இருவர் படுகாயம்
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெறற பாரிய விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டககளப்பு போதனா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்முனை திசையிலிருந்து இன்று(17) காலை 7.45 மணயளவில் மட்டககளப்பு நோக்கி நோக்கிவந்த வேகமாக மோட்டார் சைக்கிளொன்று மட்டக்களப்பு நாவற்குடா தொழில நுட்பக்கல்லூரிக்கு…
-
அரச அதிகாரியின் கடமைக்கு ஊறுவிளைவித்ததைக் கண்டித்து களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள் செவ்வாய்கிழமை(16) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சுவிஸ் நாட்டில் உள்ள ஒருவர் தமது கிராம சேவை உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு சமூக வலைத்தளத்தில் அவதூறாகப் பேசியதைக் கண்டித்தே அவர்கள் இவ்வாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுவிஸ்லாந்திலே இருக்கின்ற மார்க்கண்டு தேவராஜா…
-
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் நேர்முகப்பரீட்சை
தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை நேற்று (15) அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. கே. புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதற்கமைய இஸ்லாம், கணிதம், வணிக கல்வியும்…
-
IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுகாதார அமைச்சர் வீடு திரும்பினார்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். சுகாதார அமைச்சருக்கு கடந்த மாதம் 23ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹிக்கடுவையில் அமைந்துள்ள covid19 சிகிச்சை மத்திய…
-
இலங்கையில் ஆட்சியமைக்குமா பா.ஜ.க? | அடியோடு நிராகரித்தார் உதய கம்மன்பில
இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி இலங்கையில் ஆட்சியமைப்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாக இருந்தால் இலங்கை அரசு அதற்கு பதிலளிக்கும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்க் கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…