-
இலங்கைக்கு கடத்த இருந்த 30 கிலோ மூக்குபொடி பொதிகள் பறிமுதல் | மண்டபம் சுங்கத்துறை நடவடிக்கை
தமிழகத்தின் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்த இருந்த 30 கிலோ மூக்குப் பொடி பொதிகள் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை குயவன் தோப்பு பகுதியில் இருந்து இலங்கைக்கு…