-
தற்போது நாட்டில் உருவாகியுள்ள நல்ல மாற்றத்திற்கு சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு பாரியதாகும்: புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத்
புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் பொதுச்சபை கூட்டம் இம்மாதம் 7ஆம் திகதி புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. புத்தளம் மாவட்டத்தில் காணப்படும் சகவாழ்வை பாதிக்கும் விவகாரங்கள் தொடர்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலாக இது…
-
பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை
இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீர்கொழும்பிலிருந்து காலி…
-
அருகம்பேயை சூழ உள்ள மக்களின் சமாதானத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பங்கம் இல்லா வகையில் உல்லாசப் பயணிகளின் வருகை இடம்பெற வேண்டும்: ஜனாதிபதியிடம் வாஸித் எம்பி
பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாஸித் நேற்றைய தினம் (07) ஜனாதிபதி அநுர குமார திஸானாயக்க அவர்களை பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, ஜனாதிபதியினால் அருகம்பே பிரதேசத்திற்கு வருகைதரக் கூடிய சுற்றுலா பயணிகள் தொடர்பாகவும், இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் தொடர்பாகவும் வினவப்பட்ட…
-
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!
கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்ளுமாறு கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். 2026ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கும்…
-
நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.
நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் நேற்று (07) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தெல்தோட்டை பிரதேசத்திற்குட்பட்ட மெடிஹென எனும் கிராமத்தின் முஹம்மது சுல்தான் மற்றும் திருமதி சித்தி மர்லியா தம்பதிகளின் மகனாவார். கண்டி எனசல்கொல்ல மத்திய…
-
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு
இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன் பிணையில் விடுவிக்கக் கோரி முன்வைத்த பிணை கோரிக்கையை நிராகரித்து கொழும்பு பிரதான நீதவான் நீதி மன்றம் வழங்கிய உத்தரவில் மாற்றத்தை மேற்கொண்டு தம்மை பிணையில் விடுவிக்குமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன…
-
காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!
காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை நேற்று இரவு (07) கூடிய போது, காசா நகரத்தின் முழு இராணுவக் கட்டுப்பாட்டையும் கையில் எடுக்க வேண்டியதன் அவசியத்தை நெதன்யாகு விளக்கியதாகவும்…
-
நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை
இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்…
-
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம் (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையான 10 மணித்தியாலங்கள் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக…
-
உலமா சபை மீது YouTube இல் அவதூறான பதிவுகள் வெளியிட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இஸ்மத்துக்கு ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உத்தரவு!
சர்ச்சைக்குரிய யூடியூப் உள்ளடக்கத் தயாரிப்பாளர் அப்துல் சத்தார் முகம்மது இஸ்மத் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) மற்றும் அதன் நிர்வாக உறுப்பினர்களை குறிவைத்து அப்துல் சத்தார் முஹம்மத் இஸ்மத் என்பவர் வெளியிட்டதாகக் கூறப்படும் அவதூறான, தீங்கிழைக்கும் யூடியூப் பதிவுகளை உடனடியாக நீக்குமாறும் ஆகஸ்ட்…









