-
50 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதில் இழுபறி: மக்களுக்கான சேவைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்று இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம் கடந்துள்ள நிலையில், சுமார் 50 உள்ளூராட்சி சபைகளில் பல்வேறு காரணங்களினால் இதுவரை ஆட்சியமைக்க முடியாது போயுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.…
-
அலாஸ்காவில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா நகரங்களில் புதன்கிழமை பகல் 12.37 (உள்ளூர் நேரப்படி) மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அலாஸ்காவில் உள்ள…
-
நாட்டில் தீவிரமடைந்து வரும் தோல் நோய்கள்:பொதுமக்கள் சுகாதார பழக்க வழங்கங்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல்
நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதன்படி ரிங்வோர்ம் (Ringworm)எனப்படும் பூஞ்சை தோல் நோய் நாட்டில் தற்போது வேகமாகப் பரவிவருவதாக…
-
நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது 40-50 கி.மீ. பலத்த காற்று
இன்றையதினம் (17) நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, வடக்கு, கிழக்கு…
-
இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு ஓமானுடன் ஒப்பந்தம்
இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, ஓமானின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளது. 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பணம் தூய்தாக்கல், அதனுடன் இணைந்த ஊகக் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளித்தல் என்பவற்றுடன்…
-
இலங்கைக்கான 410 கோடி ரூபா கடன் சுமையை இலகுபடுத்திய சவூதி அரேபியா!
இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 517 மில்லியன் சவுதி ரியால்களை (SAR) மறுசீரமைப்பதற்கு சவூதி மேம்பாட்டு நிதியத்துடன் (SFD) இருதரப்பு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. மறுசீரமைக்கப்பட்ட 516.95 மில்லியன் சவூதி ரியால் தொகை, முன்னதாக…
-
பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்தல்!
பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்தல் விடுத்துள்ளது. அதன்படி, மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பகின்றது. அத்துடன் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி கற்கும்…
-
தென்கிழக்கு பல்கலைக்கழக தாக்குதல் விவகாரம்: மாணவர்களை விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிப்பு
ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று (15) இரவுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் நாளை (17.07.2025) நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள்…
-
சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுக்கும் வளரும் தலைமுறையினர்: வியப்பில் ஆழ்த்திய சிறுவர், சிறுமிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு!
பத்திரிகையாளர் சந்திப்புகள் என்பது வழக்கமாக பெரியவர்கள், அமைப்புத் தலைவர் அல்லது நிர்வாகிகள் நடத்தும் நிகழ்வாக இருக்கும். ஆனால் தமிழ்நாடு,கோவையில் நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிகையாளர்களையே வியப்பில் ஆழ்த்தியது. (Children Islamic Organisation) என்ற இஸ்லாமிய சிறுவர்-சிறுமியர் அமைப்பின் சார்பில், கோவையில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பை…
-
உயர் கல்வித் துறையில் ஐந்து தசாப்தம் கண்ட ஜாமிஆ நளீமிய்யா உயர் கலாபீடம் – பேருவளை: 2025/26ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் பிரவேசப் பரீட்சை
2025/2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை (முஸ்லிம் ஆண்) தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப்பரீட்சைகள் 2025/07/26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளதால், தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் (இணைய வழி ஊடாக) கோரப்படுகின்றன. ஏக காலத்தில் மாணவர்கள் பின்வரும் பாட…









