Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரின் பிணை மனு நிராகரிப்பு!

    இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களின் பிணை மனுக்களை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) நிராகரித்துள்ளது. இதேவேளை, சந்தேக நபர்களை எதிர்வரும் 8 ஆம்…

  2. உலகம்

    எல்லை மீறும் பலஸ்தீன ஆதரவு: ஆதரவாளர்களை பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் அடக்குவதற்கு ஆணையை வேண்டி பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கு மசோதா சமர்ப்பிப்பு

    பலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் RAF பிரைஸ் நார்டனுக்குள் நுழைந்து இராணுவ விமானங்களுக்கு சிவப்பு வண்ணம் தீட்டியதை அடுத்து, 2000 ஆம் ஆண்டு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பலஸ்தீனுக்கு ஆதரவாகச் செயற்படும் அமைப்புகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய இங்கிலாந்து உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர்…

  3. உள்ளூர்

    இஷாரா செவ்வந்தி நாட்டைவிட்டு போகவில்லை-பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

    பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பெண் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்லவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது பேசிய அமைச்சர் விஜேபால, இதுவரை சேகரிக்கப்பட்ட…

  4. உள்ளூர் கட்டுரைகள்

    கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி: வக்பு சபையின் கட்டளையை உறுதிப்படுத்திய நீதிமன்றத் தீர்ப்பு

    2025, ஏப்ரல் 30-ம் திகதி வக்பு சபை கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியை முஸ்லிம் அறக்கட்டளையாக (வகுபாக) பதியப்பட வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவமிக்க கட்டளைக்கு எதிராக, கல்லூரியின் சர்ச்சைக்குரிய முகாமைத்துவ சபை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரி விண்ணப்பித்த மனு…

  5. உலகம்

    இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் அமல்; தயவு செய்து மீறாதீர்கள்! – டிரம்ப்

    இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவுசெய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று அணு ஆயுத…

  6. உள்ளூர்

    கத்தாரில் ஏவுகணைகளை வீசிய ஈரான்: வான்வெளியை மூடிய வளைகுடா நாடுகள்: 11 விமானங்கள் ரத்து

    இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் வீரியமடைந்து வந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வீசியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தார். ஆனால் ஈரான்…

  7. உள்ளூர்

    மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: சிறப்பு விமானத்தில் இஸ்ரேலில் இருந்து புறப்பட தயாராகும் 17 இலங்கையர்கள்!

    மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில், இந்திய அரசாங்கத்தால் இயக்கப்படும் சிறப்பு விமானத்தில் பயணிக்க இஸ்ரேலில் உள்ள மொத்தம் 17 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளதாக அங்குள்ள இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார். அதன்படி, இலங்கையர்கள் புதன்கிழமை (25) ஜோர்டானில் உள்ள அம்மான்…

  8. உள்ளூர்

    நாட்டில் சில பகுதிகளில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்..!

    மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை…

  9. உள்ளூர்

    இஸ்ரேலில் இருந்து இலங்கையர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

    இஸ்ரேலில் இருந்து இலங்கையர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று 3 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை எகிப்தில் உள்ள இலங்கை தூதரகம்…

  10. உள்ளூர்

    ஈரான் – இஸ்ரேல் மோதல்: தேசிய பாதுகாப்பு பேரவையை உடன் கூட்டவும் – எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

    உடனே தேசிய பாதுகாப்புப் பேரவையைக் கூட்டி, ஈரான்-இஸ்ரேல் மோதலினால் நமது நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் ஆராயந்து தீர்வுகளை பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது எழுந்துள்ள சூழ்நிலைக்கு மத்தியில் ஏதேனும் தொழில் இழப்புகள் ஏற்பட்டால், அது…