-
ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதால் மட்டுமே சமூக அரசியல் மாற்றத்தை சாத்தியமாக்க முடியும்:- ஜனாதிபதியின் பொசன் செய்தி
பொசன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும். எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும் சம்பிரதாயத்தின் மத்தியஸ்தானம் ஆனதும் மஹிந்த தேரரின் இலங்கை விஜயம் நிகழ்ந்ததும் பொசன் தினத்திலாகும். சமூக முன்னேற்றத்துடன் ஆன்மீக மலர்ச்சியை ஏற்படுத்த காரணமாக அமைந்த அந்த…
-
தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றின் தாக்கம் அதிகரிக்கும்
வலுவடைந்த தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். நாட்டிற்கு மேலாகவும் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் பலத்த காற்றும் வீசக் கூடும். ஆகையினால் பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளிவிடுகின்ற…
-
துஷார உபுல்தெனிய கைதானதை தொடர்ந்து பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். 2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில்…
-
2025 புனித ஹஜ் பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்திருப்பது உலக முஸ்லிம்களுக்கு பெருமை தரும் விடயமாகும்: அல்ஹிக்மா நிறுவனத்தின் தலைவர் ஷேஹுத்தீன் மதனி பாராட்டு!
சவூதி அரேபியாவின் அரசால் 2025 ஹஜ் சீசனை வெற்றிகரமாக முடித்திருப்பது உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களுக்கு பெருமை சேர்ப்பதாக அல் ஹிக்மா நிறுவனத்தின் தலைவர் ஷேஹுத்தீன் மதனி அவர்கள் தெரிவித்துள்ளார். 2025 புனித ஹஜ் பயணம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2025ம் ஆண்டு புனித ஹஜ்…
-
நிறுவன விதிகளை மீறியதால் ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம்!
அரசாங்க மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் ரவி குமுதேஷ் நிறுவன விதிகளை மீறி 2024 பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த இடைநீக்கம் அவர் வேட்புமனுவில் கையெழுத்திட்ட நாளான…
-
நாளை ஜேர்மனிக்கு புறப்படவுள்ள ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமாக நாளை(10) இரவு ஜேர்மனிக்குப் பயணமாகின்றார். ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) அழைப்பின் பேரில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் ஜேர்மனியில் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி…
-
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெயரில் முறைகேடு:சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார பணி இடைநீக்கம்
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற பெயரில் கைதிகளை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மன்னிப்பு எனும்…
-
20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு
20 வருட கடூழிய சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கரம் பலகைகள், 11,000 டாம் பலகைகளை…
-
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் வெட்டு
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை (11) பத்து மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகர சபைப் பகுதிகள் மற்றும் களனி,…
-
பொசன் தினத்தை முன்னிட்டு 3,500 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்
அரச பொசன் நிகழ்வை முன்னிட்டு அநுராதபுரத்தை அண்மித்த பகுதிகளில் 3,500 பொலிஸ் அதிகாரிகளை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கடமைகள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாவி மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் விசேட உயிர்…








